தேர்தல் பிரச்சாரம்

img

தேர்தல் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்படும்..... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...

பொதுக்கூட்டங்கள், பிரச்சாரத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள் , அரசியல் தலைவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்....

img

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மத்திய தொழிற்சங்கத்தினர் தேர்தல் பிரச்சாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார்.

;